வேணாம்...சொல்லிட்டேன்
டேய் கட்டதொர
- இந்த SCV செட் டாப் பாக்ஸ்ல படம் வராத மாதிரி செய்யறது
- SCV வயர் கனெக்க்ஷன ஜங்ஷன்ல பிடுங்கி விட்றது
- எங்க தெரு முனைல இருக்குற கேபிள் டிவி ஆபிஸ்ல கரென்ட கட் செய்யறது
- காட்டுதனமா 12 மணி நேரத்துக்கு மூச்சு தெணற தெணற எனக்கு ஆபிஸ்ல வேலை வர செய்யறது
- சாயந்தர டைம்ல மேடவாக்கம் சோழிங்க நல்லுர் ரோட்ல ட்ராப்பிக் ஜாம் செய்யறது
- செல் போன்ல அலாரம் அடிக்குறதுக்கு முன்னாடி என் செல் போன் ஆப் ஆகுறது
- அங்கிட்டு இங்கிட்டு பேசி உன் ஆளுகள விட்டு ஜெர்மனில கலவரம் உண்டு பண்றது
இந்த மாதிரி சின்னபுள்ளதனமா எந்த வேலையும் அடுத்த ஒரு மாசத்துக்கு செய்யாம இருந்தினா உனக்கு ஜெர்மனில - பெர்லின் கிரவுண்டுக்கு நடுவுல ஒரு சிலை வைக்க எற்பாடு செய்வேன். அப்படி இல்லாம.. கப்பி தனமா ஏதாவது செஞ்சு புட்பால் மாட்ச் பாக்க முடியாம போச்சு..எனக்கு சாதாரணமா கோவம் வராது..சொல்லிட்டேன்.

3 Comments:
"- காட்டுதனமா 12 மணி நேரத்துக்கு மூச்சு தெணற தெணற எனக்கு ஆபிஸ்ல வேலை வர செய்யறது"
Do you think this will ever happen to Kaipulle !!!!!
kattadurai-ku kattam sari illai-nu nenaikiren...
pkar,
nope and hopefully kattadurai prechanai pannalanu - I dont see it happening in near future :-)
Bala,
Intha kattaduraiku en kooda velayadurathey velaiya pochchu..sangathu aal oruthana anuppi visarika sollanum :-)
Post a Comment
<< Home