Wednesday, November 09, 2005

Raja Raja Chozhan

ராஜ ராஜ சோழன்

இந்திய வரலாற்றில் என்னை மிகவும் கவர்ந்த மன்னர்களில் ஒருவர் ராஜ ராஜ சோழன்.வருடந்தொறும் இவருடைய பிறந்த தினம் தஞ்சையில் உள்ள பெரிய கோவிலில் கொண்டாடபடுகிறது.அவ்வாறே இந்த வருடம் அவருடைய பிறந்த தினம் நவம்பர் 10 2005, அன்று சிறப்பாக கொண்டாடபடவுள்ளது. இவரை பற்றிய சில குறிப்புகளை கொண்டுள்ள வலைதளம்

அந்த மாமன்னரின் மீது எனக்கு மரியாதை ஏற்பட முக்கிய காரணம், கல்கி அவரகளின் 'பொன்னியின் செல்வன்'தான்.அதை படித்த பிறகுதான் சோழர்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமும் ஏற்பட்டது. ஏன் இந்திய வரலாற்றை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமும் அதனால் தான் உண்டானது என்று சொன்னல் மிகையாகாது.

அத்தகைய பெருமை வாய்ந்த கல்கியின் எழுத்தாற்றலையும்,'பொன்னியின் செல்வனை'யும் பற்றிய குறிப்பும் எனது வலைபதிவிலும் இடம்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தமிழிலேயே எழுதியுள்ளேன்.

4 Comments:

Anonymous Anonymous said...

nice start in tamil. u can probably write more.

yeah he is a great ruler. we should plan for a trip to thanjavur.

November 09, 2005 7:17 PM  
Blogger srivat said...

Thanks Bala.That trip has been due for a long time.

November 09, 2005 7:36 PM  
Blogger Yadhvi said...

Hey srivat super! and Thanks to all your references about 'Ponniyin Selvan' - I have started reading it!

November 09, 2005 8:50 PM  
Blogger srivat said...

Thanks Yadhvi and I think you will enjoy the book.

November 09, 2005 10:56 PM  

Post a Comment

<< Home