Cat Penance
"ஒரு பெரிய யானைக்குப் பக்கத்தில் ஒரு பூனை தவம் செய்கிறது.அதன் அருகில் எலிகள் விளையாடுவதைப் பார்க்கலாம். இந்த சிற்ப அற்புதத்தை நிர்மாணித்த விசுவகர்மாக்கள் சிற்பக் கலையின் உயிர் நிலையைக் கண்டவர்களாயிருந்ததுடன், நகைச்சுவை உடையவர்களாயும் இருந்திருக்க வேண்டும். கங்கா நதி தீரத்தில் தவம் செய்யும் மகான்களுக்கும் மத்தியில் ருத்ராட்சப் பூனைகளும் உண்டென்பதை அவர்கள் சித்தரித்து காட்டி இருக்கிறார்கள்."
Kalki's take on this beautiful piece of sculpture at Arjuna's penance(or probably Bhagirathan's penance) at Mahabalipuram. From his book 'kal sonna kathaigaL'.
Bala has uploaded a few of the pics taken during our trip here.
Labels: Cat penance